ஜெயலலிதா மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை - சோ
சென்னை: தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி அசாதாரணமானது. அரசுமீது மக்களுக்கு அதிருப்தி இல்லை, தமிழக முதல்வர் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது காட்டுவதாக துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழில் 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் தலையங்கப் பகுதியில் அவர் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது...

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்றிருக்கின்ற வெற்றி அசாதாரணமானது, தன்னை மட்டுமே நம்பி, கூட்டணிக் கட்சிகள் என்று எதையும் சேர்க்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு அவற்றில் இரண்டைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி என்பது முதல்வரின் மாபெரும் சாதனை.
அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதோடு தமிழக முதல்வர் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கருதும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
திமுகவுக்கு அவர் அளித்துள்ள முழுத் தோல்வி தமிழக அரசியலுக்கு அவர் செய்துள்ள சேவை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications