சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர் - தயாநிதிமாறன்
சென்னை: தமிழகத்திலுள்ள சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர் என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார்
திமுக-தான் வெற்றி பெற்றி பெற்றிருக்க வேண்டும், மக்கள் தீர்ப்பு திமுக-வுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது, ஆனால் பணநாயகத்தினால் அதிமுக வெற்றி பெற்றது' என்று தயாநிதிமாறன் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. திமுகவை விட அதிமுகதான் அதிக அளவில் முன்னணியில் உள்ளது. திமுக வலுவான எதிர்கட்சியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து கூறிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,
"இந்தத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுக-வின் பணநாயகம் கடைசியில் வெற்றியை தீர்மானித்துள்ளது என்று கூறினார்.
வாக்குக்கு பணம் அளிக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமான வெற்றியைப் பெற்றுள்ளது.
கோடிக்கணக்கில் பணம் செலவிட்ட #ஜெயலலிதா - #தயாநிதிமாறன் -ஒட்டகத்துக்கு முதுகு கோணல் என்றதாம் ஓணான் pic.twitter.com/WSyLnbJJcb
— ராதா இல்லாபடம் சாதா! (@RATHA_RADHA) May 19, 2016
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்று கூறியதால் ஆளும் கட்சியினர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்திலுள்ள சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர் என்று தயாநிதிமாறன் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தலில் பணனாயகம் விளையாடிவிட்டது! - தயாநிதி மாறன்
— ANGRYஅசோக் (@Corp_Tshirt) May 19, 2016
அப்போ நிக்க ஜெயிச்ச 90+ தொகுதியிலும்மா?#TNElectionResults
அப்போ திமுக 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றது எப்படி என்று பலரும் கேட்டு வருகின்றனர். தயாநிதி மாறனின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications