இப்பதான் மூச்சே வருது!.. கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து கொண்டாடும் மக்கள்!
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியானதை திமுக தொண்டர்கள், கட்சி சாராத பொதுமக்கள் பலர் கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியானதை திமுக தொண்டர்கள், கட்சி சாராத பொதுமக்கள் பலர் கொண்டாடி வருகிறார்கள்.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி உள்ளது. துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவருடன் நிற்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
இதில் சுவாச குழாய் இணைப்பு இன்றி இயல்பாக இருக்கிறார் கருணாநிதி. அதேபோல் அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் முதல்முறையாக புகைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேற லெவல்
அவருடைய பிரீத்திங் லெவல்.. வேற லெவல் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடி சாட்சி
இவர் ''நேத்து பூராவும் ஏன் ஃபோட்டோ போடலை... ஃபோட்டோ வேண்டியதுதானேன்னு சளம்பிட்டு திரிஞ்ச பயலுகளுக்காக.....சுடச்சுட ஃபோட்டோ எடுத்து அனுப்பியிருக்காங்க.முக்கியமான ரெண்டு ஆட்களின் நேரடி சாட்சியோட'' என்றுள்ளார்.
எதையும் தாங்கும் இதயம்
இவர் ''அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் - மிகச்சரியான ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டதால் 95 வயதிலும் மிக சரியாக துடித்துக் கொண்டிருக்கின்றது.''என்றுள்ளார்.
மறைவு இல்லை
இவர் ''தலைவரோட புகைப்படம் வேணும்னு தேத்து யாரோ கேட்டாங்க.. இந்தா வந்துடுச்சு.. கலைஞர் நல்லார்க்கார்னு சொன்னா கேள்விகளின்றி நம்புறதுக்கு காரணம் இதுதான். இங்க ஒளிவு மறைவுலாம் கிடையாது'' என்றுள்ளார்.
மூச்சு விட முடியும்
இதை இனி நானும் மூச்சு விட முடியும் என்று இவர் கூறியுள்ளார்.
யாரிடம் துடிக்கிறது
இவர் ''அவரோட உயிர் அவரிடம் இல்லை, உடன் பிறப்புகளிடம் துடித்துக்கொண்டு இருக்கின்றது'' என்றுள்ளார்.
|
உதிப்பார் சூரியன்
கருணாநிதி அவர்களின் இன்றைய புகைப்படம் மூலம் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது, பல்ஸ் ரேட் 94, சேச்சுரேஷன் 97, ரெசிபிரேட்டரி ரேட்30 ( 15-18 இருந்தால் நன்று). கடைசியாக உள்ள மூச்சு விடுதல் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மூச்சு திணறல் ஏற்படலாம். மற்றபடி உதிப்பார் உதயசூரியனாய் !!, என்றுள்ளார்.
|
சல்யூட் திமுக
இவர் ''இப்படி ஒருமுறையாவது அம்மா அவர்களை காட்டி இருக்கலாம்😢சல்யூட் திமுக'' என்றுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications