டீ எஸ்டேட்டில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்... வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் நெருப்பு மூட்டி காட்டிற்குள் விரட்டினர். அப்போது, ஆவேசமடைந்த யானைகள் வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications