திருவாரூர் : குடிநீர் கேட்டு குளத்தில் இறங்கி பொதுமக்கள் நூதன போராட்டம்
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் குடிநீர் கேட்டு குளத்தில் இறங்கி நூதன முறையில் போராடி வருகின்றனர்.
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி குளத்தில் இறங்கி நூதன முறையில் போராடி வருகின்றனர்.
பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் சுமார் 200 பேர், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அங்குள்ள குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
பெருகவாழ்ந்தானில் உப்புத்தன்மை மிகுந்த குடிநீர் வழங்குவதால் மக்கள் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குடிநீருக்கான மாற்று திட்டம் செயல்படுத்தப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், 2 மாதம் முன்பு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கமாக விநியோகிக்கப்பட்ட குடிநீரும் ஒரு மாதமாக வராததை கண்டித்து நேற்று மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications