ஆட்டோ டிரைவரை நடுவீதியில் நாயடி அடித்த போலீஸ்: கைது செய்யக் கோரி செங்கத்தில் மறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: குடும்ப பிரச்சனையில் சண்டை போட்ட ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரது மகனை நடுவீதியில் மிகக் கொடூரமாக தாக்கிய 3 போலீசாரையும் கைது செய்ய வலியுறுத்தி செங்கத்தில் ஏராளமானோர் நேற்றிரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உயரதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications