அசிங்கப்படுத்திட்டாங்களே.. அரசு பஸ்சை எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் கொடுத்த பொதுமக்கள்- வீடியோ
கோவை: தமிழக அரசு பஸ்களின் பரிதாப நிலை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் கோவை-பாலக்காடு சாலையிலுள்ள திருமலையாம்பாளையம் கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து பேரீச்சம் பழத்திற்கு எடைக்கு போட்டு போராட்டம் நடத்தி, நிலவரத்தை சந்தி சிரிக்க செய்துவிட்டனர்.
3எஸ் என்ற டவுன் பஸ் ஒன்றை சிறை பிடித்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பஸ் முன்னால் தராசுவை வைத்து பஸ்சை, எடைக்கு எடுத்துக்கொண்டதுபோல நடித்து காண்பித்து, பிறகு, பொதுமக்களுக்கு பேரீச்சம்பழங்களை வினியோகம் செய்தனர்.
மாட்டு வண்டியைவிட வேகம் குறைவாக பஸ்கள் இயங்குவதாகவும், ஒரு வேகத்தடையில் கூட ஏற முடியாத நிலையில் அந்த பஸ்கள் தகர டப்பா போல காட்சியளிப்பதாகவும் போராட்டக்காரர்கள் கேலி செய்தனர்.
போக்குவரத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications