தண்ணீர் கொடுங்க கலெக்டரே... முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில், குடிநீர் கேட்டு கோரம்பள்ளம் பகுதி மக்கள் காலிகுடங்களுடன் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கோரம்பள்ளத்தில் பலஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடும்பத்தலைவி ராஜாத்தி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. பஞ்சாயத்து சார்பில் வழங்கப்படும் தண்ணீரானது உவர்ப்பு நீராக உள்ளது. எங்கள் ஊர் வழியாக தூத்துக்குடி கொண்டு செல்லும் குடிநீர் குழாய் கசிவுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம்.
தற்போது அதனையும் அடைத்துவிட்டனர். எனவே குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டுவரும் எங்களுக்கு தட்டுப்பாடு இன்றி சீராக குடிநீர் வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications