போயஸ்கார்டனில் ரஜினியை சந்தித்த பிறகு ஆனந்தராஜ் பேட்டி -வீடியோ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.
தற்போது புதுப்படங்களை வெளியிடவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
Apr 19, 2018, 5:16 pm IST
நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
Apr 19, 2018, 5:16 pm IST
28ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் நிர்மலா தேவி
Apr 19, 2018, 5:16 pm IST
விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
Apr 19, 2018, 4:25 pm IST
நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷனுக்கு உதவ 2 பெண் உறுப்பினர்கள் நியமனம்
Apr 19, 2018, 4:24 pm IST
அன்னை தெரசா பல்கலை. பேராசிரியை கமலி, வேளாண் பல்கலை. பேராசிரியை தியாகேஸ்வரி நியமனம்
Apr 19, 2018, 4:24 pm IST
மாணவிகளிடம் விசாரணை நடத்த வசதியாக பெண் பேராசிரியைகள் நியமனம்- மதுரையில் சந்தானம் பேட்டி
Apr 19, 2018, 4:24 pm IST
எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது
Apr 19, 2018, 4:24 pm IST
நிர்மலா தேவி விவகாரம் பற்றி விவரம் தெரிந்த பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
Apr 19, 2018, 1:29 pm IST
பேராசிரியை விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையில் குழு அமைக்க விசாரிக்க வேண்டும் - திருமாவளவன்
Apr 19, 2018, 1:29 pm IST
எச். ராஜா பேசுவது குறித்து வேடிக்கை பார்க்காமல் அவரை உடனே அரசு கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்
Apr 19, 2018, 1:29 pm IST
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மரபு மீறி ஆளுநர் செயல்படுகிறார்- திருமாவளவன்
Apr 19, 2018, 1:28 pm IST
17 அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன - வேல்முருகன்
Apr 19, 2018, 1:28 pm IST
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தகவல்
Apr 19, 2018, 1:28 pm IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உழைப்பாளர் சிலை முன்பு போராட்டம் - வேல்முருகன்
Apr 19, 2018, 1:28 pm IST
ஏப்ரல் 29ல் சென்னை மெரினாவில் போராட்டம் - வேல்முருகன் அறிவிப்பு
Apr 19, 2018, 1:27 pm IST
ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவு
Apr 19, 2018, 1:27 pm IST
ஊழல் பிணியை தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா - கமல்
Apr 19, 2018, 1:26 pm IST
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் - கமல்
Apr 19, 2018, 1:13 pm IST
தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை
Apr 19, 2018, 12:35 pm IST
தமிழக ஆளுநர் மீது சென்னை கமிஷனரிடம் புகார்
Apr 19, 2018, 12:35 pm IST
பெண் செய்தியாளரை கன்னத்தில் தொட்ட ஆளுநர் மீது புகார்
Apr 19, 2018, 12:34 pm IST
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆளுநர் மீது புகார்
Apr 19, 2018, 12:34 pm IST
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Apr 19, 2018, 12:23 pm IST
நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்
Apr 19, 2018, 12:23 pm IST
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்படி என்பதற்கு நிர்மலா தேவி சம்பவமே உதாரணம்
Apr 19, 2018, 12:23 pm IST
ஆளுநர் வெளியேற தொடர்ந்து திமுக வலியுறுத்தி போராடும்- ஸ்டாலின்
Apr 19, 2018, 12:23 pm IST
மாநில சுயாட்சிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஆளுநர் ஈடுபடுகிறார்-ஸ்டாலின்
Apr 19, 2018, 12:23 pm IST
நிதிக்குழு பரிந்துரை விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் தாமதமாக நடவடிக்கை- ஸ்டாலின்
Apr 19, 2018, 12:23 pm IST
காவிரி பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பாடுகள் என சந்தேகம்
Apr 19, 2018, 12:23 pm IST
எச்.ராஜா அநாகரீக டுவிட், ஆளுநர் செயல்பாடுகள் பின்னணியில் சந்தேகம்- மு.க.ஸ்டாலின்
READ MORE
9:25 AM, 19 Apr
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 28ஆம் தேதி அணிதிரள்வோம் - வைகோ
9:25 AM, 19 Apr
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் - வைகோ அழைப்பு
9:41 AM, 19 Apr
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சிறப்பு ரயிலில் புனே பயணம்
9:41 AM, 19 Apr
புனேவில் நாளை நடக்கும் ராஜஸ்தான்- சென்னை அணி போட்டியை காண ஏற்பாடு
9:49 AM, 19 Apr
கருணாநிதி குடும்பத்தார் பற்றி தவறாக டுவிட் செய்ததால் எதிர்ப்பு
9:49 AM, 19 Apr
எச்சில் துப்பும் போராட்டத்தை இன்று மாலை நடத்துகிறது திமுக
9:50 AM, 19 Apr
எச்.ராஜாவுக்கு எதிராக எச்சில் துப்பும் போராட்டம்
10:30 AM, 19 Apr
திருவள்ளூரில் எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்
10:30 AM, 19 Apr
எச் ராஜா கொடும்பாவியை எரித்து கண்டன முழக்கம்
10:44 AM, 19 Apr
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை துவக்கம்
10:45 AM, 19 Apr
ஆளுநர் நியமித்த சந்தானம் கமிஷன் மதுரையில் விசாரணையை தொடங்கியது
10:45 AM, 19 Apr
விசாரணையில் எந்த முரண்பாடும் வராது - சந்தானம் மதுரையில் பேட்டி
11:12 AM, 19 Apr
ரஜினி தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார்-ஆனந்த்ராஜ்
11:12 AM, 19 Apr
ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை-ஆனந்த்ராஜ்
11:12 AM, 19 Apr
திடீரென ஒரு இயக்குநர் ரஜினிகாந்த்தை குறி வைப்பது ஏன் என்று தெரியவில்லை-ஆனந்த்ராஜ்
11:12 AM, 19 Apr
ரஜினியை வைத்து பாரதிராஜா இயக்கிய படத்திற்கு கொடி பறக்குது என பெயர் சூட்டினாரே
11:12 AM, 19 Apr
முன்பு தலைவர்கள் இருந்ததால் ரஜினி கருத்து கூறாமல் இருந்து வந்தார்-ஆனந்த்ராஜ்
11:13 AM, 19 Apr
வெற்றிடம் உருவாகியுள்ளதால் ரஜினிகாந்த் இப்போது கருத்து கூறுகிறார்-ஆனந்த்ராஜ்
11:13 AM, 19 Apr
எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும்
11:26 AM, 19 Apr
எச்.ராஜா கருத்து பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்
11:26 AM, 19 Apr
எச்.ராஜா-திமுக நடுவேயான பிரச்சினை இது-ஜெயக்குமார்
11:26 AM, 19 Apr
எந்த பெண்ணையும் தப்பாக பேச கூடாது- ஜெயக்குமார்
11:26 AM, 19 Apr
எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை தப்பாக பேச கூடாது
11:27 AM, 19 Apr
நான் கனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்- ஜெயக்குமார்
11:27 AM, 19 Apr
பெண்மைக்கு இழிவு ஏற்படும் வகையில் எந்த சொல்லும், யாரும் பேசக்கூடாது-ஜெயக்குமார்
11:27 AM, 19 Apr
பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்-ஜெயக்குமார்
11:27 AM, 19 Apr
கிரிமினல் வழக்கு, அவதூறு வழக்குகளையும் போட முடியும்
12:23 PM, 19 Apr
எச்.ராஜா அநாகரீக டுவிட், ஆளுநர் செயல்பாடுகள் பின்னணியில் சந்தேகம்- மு.க.ஸ்டாலின்
12:23 PM, 19 Apr
காவிரி பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பாடுகள் என சந்தேகம்
12:23 PM, 19 Apr
நிதிக்குழு பரிந்துரை விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் தாமதமாக நடவடிக்கை- ஸ்டாலின்