விடுமுறை தினமான இன்றும் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் திறப்பு.. அலை மோதிய மக்கள் கூட்டம்
சென்னை: வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஓட்டுநர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதால், விடுமுறை நாளான இன்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆர்டிஓ அலுவலகங்களில், பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், விடுமுறை நாளான இன்று, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், சரக அலுவலங்கள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். விபத்துக்களை குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
எனவே லைசென்ஸ் தவறவிட்டவர்கள், கிழிந்து போன லைசென்ஸ் வைத்திருந்தவர்கள் என பல தரப்பட்டோரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications