வைகுண்ட ஏகாதசி... அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு... பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
திருச்சி/சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களான பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சென்னை பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி முக்கிய கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications