குன்னம் தொகுதியை வெல்வாரா திமுகவின் தங்க துரைராஜ்.. வேட்பாளர் பயோடேட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் பெரம்பலூரில் சமூக சமத்துவப் படைக் கட்சி போட்டியிடுகிறது. இன்னொரு தொகுதியான குன்னம் தொகுதியில் திமுக போட்டியிடுகிறது.
குன்னம் தொகுதியில் தங்க துரைராஜ் போட்டியிடுகிறார். அவரது பயோடேட்டா. இவரது மகனும் வழக்கறிஞர் ஆவார். மாணவப் பருவத்திலிருந்து திமுகவில் செயல்பட்டு வருகிறார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications