2011 சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் கட்சிகள் வென்ற இடங்கள், வாக்கு சதவீதம்
சென்னை: 2011ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
திமுக 119 தொகுதிகளில் களமிறங்கி வெறும் 23 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. பாமக தான் போட்டியிட்ட 30 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வென்றது.

விடுதலை சிறுத்தைகள் களமிறங்கிய 10 இடங்களில் படுதோல்வி அடைந்தது. கொங்கு முன்னேற்றக்கழகம் 7 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் மண்ணை கவ்வியது.
| திமுக போட்டியிட்ட தொகுதிகள்- | 119 |
| வென்ற இடங்கள்- | 23 |
| வாக்கு சதவிகிதம்- | 22.4% |
| பெற்ற வாக்குகள்- | 82,49,991 |
| காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள்- | 63 |
| வென்ற இடங்கள்- | 5 |
| வாக்கு சதவிகிதம்- | 9.3% |
| பெற்ற வாக்குகள்- | 34,26,432 |
| பாமக போட்டியிட்ட தொகுதிகள்- | 30 |
| வென்ற தொகுதிகள்- | 3 |
| வாக்கு சதவிகிதம்- | 5.23% |
| பெற்ற வாக்குகள்- | 19,27,783 |
| விடுதலை சிறுத்தைகள்- | 10 |
| 10 தொகுதியிலும் படு தோல்வி- | |
| வாக்கு சதவிகிதம்- | 1.5% |
| பெற்ற வாக்குகள்- | 5,55,965 |
| கொங்கு முன்னேற்ற கழகம்- | 7 |
| 7 தொகுதிகளிலும் படு தோல்வி- | |
| வாக்கு சதவிகிதம்- | 1% |
| பெற்ற வாக்குகள்- | 3,70,044 |
| திமுக சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் | |
| இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- | 3 ( தோல்வி) |
| முவேந்தர் முன்னேற்றக்கழகம்- | 1 ( தோல்வி) |
| பெருந்தலைவர் மக்கள் கட்சி- | 1 ( தோல்வி) |
2011 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி மொத்தம் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications