தொடர்ந்து 17வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் கவலை
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 20 காசு, 30 காசு அதிகரித்து வந்தது.
இந்நிலையில் 17வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 17 காசும், டீசல் விலை 15 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ81.43 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ.73.18 காசுகள்.
டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ78.43 காசுகள்; மும்பையில் ரூ 86.24 காசுகள்; கொல்கத்தாவில் ரூ81.08 காசுகள்; புதுவையில் ரூ 77.17 காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
டெல்லியில் 1 லிட்டர் டீசல் விலை ரூ 69.31 காசுகள்; மும்பையில் ரூ 73.79 காசுகள்; கொல்கத்தாவில் ரூ71.88 காசுகள்; புதுவையில் ரூ71. 59 காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications