பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 85.47
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த ஆக்ஸட் மாதம் 1ம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட தினமும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 13ம் தேதி மட்டும் விலை குறைந்தது. ஆனால் தற்போது இரண்டு வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.47க்கும், டீசல் ரூ. 78.15க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 89.54க்கும், டீசல் ரூ. 78.42க்கும் விற்கப்படுகிறது.
நான்கு மெட்ரோ நகரங்களில் டெல்லியில் தான் பெட்ரோலின் விலை குறைந்த அளவாக லிட்டருக்கு ரூ. 82.16க்கு விற்கப்படுகிறது. அங்கு வரி குறைப்பால் விலை குறைவாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications