தினம், தினம் புது உச்சம்.. பெட்ரோல், டீசல் விலையில் சா(சோ)தனை.. இன்றைய சென்னை நிலவரம் தெரியுமா?
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும், அதிகரித்துள்ளது. தினம் தினம் பெட்ரோலிய பொருட்கள் விலை புது உச்சம் தொட்டு வருகிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரசரவென சரிவடைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை என்பது தினம் தினம் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று, மும்பையில், லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.89-ஆகவும், டீசல் விலை 77.09 என்ற அளவிலும் உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.80.50, டீசல் விலை ரூ.72.61 என்ற அளவிலும் உள்ளது.
கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.83.39, டீசல் ரூ.75.46 என்ற விலையில் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.83.66, டீசல் ரூ.76.75 என்ற விலைக்கும் விற்பனையாகிறது. இந்தியா தனது கச்சா எண்ணை தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. எனவே இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்ததால் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் வாட் வரி என்பது குறைவு என்பதால், அங்கு பிற நகரங்கலை ஒப்பிட்டால் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications