பெட்ரோல் விலையில் இன்றும் உயர்வு... எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி .78.10 காசுகள் என்ற நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டீசல் விலை கடந்த 3 மாதத்தில் 15 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விலை காரணமாக வீட்டில் வாகனங்கள் இருந்தும் மக்கள் அதனை பயன்படுத்த யோசித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டு வருகிறது. லாரி வாடகை உயர்ந்துவிட்டது என வியாபாரிகள் காரணம் கூறி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications