ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவு டி-சர்ட்டுடன் தமிழக இளைஞர்கள்- இணையத்தில் பரபரப்பு
சென்னை: தமிழக இளைஞர்கள் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவு வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டுகள் அணிந்த நிலையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலவி வருகிறது.
ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவு வாசகம், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ஆங்கில எழுத்துகளுடன் கறுப்பு டி சர்ட் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் உலா வருகிறது.
இந்த புகைப்படம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள பதிவர்கள்,
"தொண்டியிலிருந்து புறப்பட்டுள்ள சூறாவளி....!!
தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஊர் தொண்டி.

Post by சங்கை ரிதுவான் (பக்கம்).

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி தமிழக முஸ்லிம் தலைவர்களை பெற்றெடுத்த ஊர்.
இப்பொழுது புதிதாக ஓர் சூறாவளி புறப்பட்டுள்ளது.
புதிய சூறாவளி என்றாலும் உலகையே திரும்பி பார்க்க வைத்த அக்னி பிரவேசம்...." என்று பதிவு செய்துள்ளனர்.

வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!

Click it and Unblock the Notifications