மதுரையில் திடீர் சோதனை- 2 பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் என போலீஸ் தகவல்
மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் திடீரென போலீசார் சோதனை நடத்தியதில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள மூங்கில் கடை ஒன்றில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து 1 அடி நீளமுள்ள இரண்டு பைப்புகளை போலீசார் கைப்பற்றினர்.

இதில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதூர் காந்திபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், விஸ்வநாத நகரை சேர்ந்த அப்துல்லா இருவரிடம் விசாரணை நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications