மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுத்த ஜெ., : ஜூலை 15ல் சந்திக்கிறார்
சென்னை: மத்திய மின்சாரம் துறை அமைச்சர் பியூஸ் கோயல், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சாரம், உதய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, உதய் மின் திட்டம் தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என பியூஸ் கோயல் குற்றம்சாட்டியிருந்தார். இது தமிழகம் முழுவதும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்து, அதிமுக அரசு சார்பில் பதில் அறிக்கை விடப்பட்டது.
பல பாஜக அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிவதாக கூறினர். ஆனால் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலர் மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று கூறினர். இந்த நிலையில் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவை அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications