வாசகர்களே.. ஆசிரியர் தினம்.. உங்கள் அனுபவங்களை எங்களுடன் ஷேர் பண்ணலாமே?
சென்னை: செப்டம்பர் 5. ஆசிரியர் தினம். மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தினும் மேலானவர்கள்தான் நமது ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் - மாணவர் உறவு என்பது மிக மிக பெரியது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது. உயர்ந்த நிலையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது ஆசிரியர்களின் அன்பும், அரவணைப்பும், போதனைகளும் நிச்சயம் நீக்கமறக் கலந்திருக்கும். அப்படி ஒருவரின் வாழ்க்கையின் இன்றியமையாத அங்கம்தான் ஆசிரியர்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
அதாவது, ஒருவனுக்கு கல்வியைத் தவிர சிறந்த செல்வம் வேறில்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியர்களுடனான உறவு குறித்து ஒவ்வொருவருக்கும் சிறந்த நினைவுகள் இருக்கும். வாசகர்களே, அத்தகைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.
உங்களது நினைவுகளை சுருக்கமாக (முடிந்தவரை தமிழில் எழுதவும்) எழுதி, புகைப்படம் அல்லது வீடியோ இருந்தால் எங்களுக்கு அனுப்பவும். உங்களது பெயர், ஊர் விவரம் முக்கியம். அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
வாருங்கள், ஆசிரியர் தினத்தை நன்றியுணர்வுடன் கொண்டாடுவோம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications