1945ல் நேதாஜி, தற்போது 51 பேர் பலி: தைவானில் தொடரும் விமான விபத்துகள்
சென்னை: தைவானில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அங்கு இதுவரை நடந்த விமான விபத்துகள் குறித்த அலசல் இது.... 1945ம் ஆண்டில் தைவானில் நடந்த விமான விபத்தில் தான் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானில் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் 51 பேர் பலியாகினர்.
தைவானில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அங்கு இதுவரை நடந்த விமான விபத்துகள் குறித்த அலசல் இது...

ஜப்பான் விமானம்
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஜப்பான் விமானம் தைவானின் பெர்மோசாவில் விபத்துக்குள்ளானதில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பலியானார்.

சிவில் ஏர் டிரான்ஸ்போர்ட்
1964ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி சிவில் ஏர் டிரான்ஸ்போர்ட் விமானம் தைவானின் ஜியாவ்க்ஸியில் விபத்துக்குள்ளானதில் 57 பேர் பலியாகினர்.

சீனா ஏர்லைன்ஸ்
சீனா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி தைவானில் உள்ள சியாஷன் மலைகளில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 54 பேர் பலியாகினர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 006 தைவானின் தாயுவானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் பலியாகினர்.

டிரான்ஸ் ஏசியா
2014ம் ஆண்டு ஜுலை 23ம் தேதி டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் தைவானில் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications