இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – சென்னையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை: இன்று உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு சென்னையில் பசுமைத் தாயகம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது.
மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனையடுத்து சுற்றுச்சூழல் தொடர்பான இப்பிரச்சாரம் சென்னை தி நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் ஏராளமான பசுமைத் தாயகம் தொண்டர்கள், பாலித்தீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கோரி, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் அளித்து பிரச்சாரம் செய்தனர்.
மேலும், சுற்றுச்சூழல் தினமான இன்று அப்பகுதி பொதுமக்களும், கடைக்காரர்களும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைப்பதாக உறுதி அளித்தனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications