சென்னை வெள்ளத்தில் சிக்கியுள்ள இவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா?: முடிந்தால் ப்ளீஸ்
சென்னை: சென்னை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முடிந்தவர்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள்.
வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் சிக்கியுள்ள உறவினர்களின் நிலைமையை தெரிந்து கொள்ள முடியாமல் வெளிமாவட்ட, மாநிலத்தவர்கள் தவிக்கிறார்கள்.
இந்நிலையில் ட்விட்டரில் தங்களை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். உங்களால் உதவ முடிந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள்.
|
சகோதரி
கே.சி.ஜி. என்ஜினியரிங் கல்லூரியில் என் சகோதரி மற்றும் 26 பேர் மாணவிகள் விடுதியில் சிக்கியுள்ளனர். உணவு இல்லை. தயவு செய்து மாணவிகளுக்கு உதவுங்கள் என வித்யாசங்கர் ட்வீட் செய்துள்ளார்.
|
பார்வையற்ற சிறுவர்கள்
ஜெமினி சர்க்கிள் அருகே உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளியில் உள்ள 250 பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு, நீர் கேவை. தொடர்புக்கு புளோரினா +91 97105 09920 என நடிகர் கௌதம் கார்த்திக் ட்விட்டரில் கூறியுள்ளார்.
|
உணவு
அயோத்தியா மண்டபம் பின்புறம் உள்ள 5/9, அசோக் நகர், 5வது அவென்யூ, 26வது தெரு, எல்ஜிஎஸ் காலனி, சென்னை-83ல் 200க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் தேவை என்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக்.
|
போர்வை
மதிய உணவு பொட்டலங்கள் 1 மணிக்கு பிக்கப் செய்யப்படும்(குறைந்தது 200 பொட்டலங்கள்). 1000 போர்வைகள் அவசரமாகத் தேவைப்படுகிறது. வாகனத்துடன் கூடிய குழு இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் என நடிகர் சித்தார் தெரிவித்துள்ளார்.
|
வயதான பெற்றோர்
@khushsundar மேடம், கே.கே. நகர் பற்றி ஏதாவது தகவல் உள்ளதா? கே.கே. நகர், பி.டி. ராஜன் சாலையில் என் வயதான பெற்றோர் சிக்கியுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள் என பவித்ரா கூறியுள்ளார்.
|
படகு
வேளச்சேரியில் 80 வயது தம்பதி வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அங்கு மின்சாரம் இல்லை. அவர்களை மீட்க படகு தேவை என்கிறார் சின்மயி.
|
குழந்தைகள்
250 பார்வையற்ற குழந்தைகளை மீட்க படகு அவசரமாகத் தேவை. தொடர்புக்கு 9444053063
|
சைதாப்பேட்டை
சைதாப்பேட்டையில் மொட்டை மாடியில் சிக்கித் தவிக்கும் 2 முதியவர்கள், 2 குழந்தைகளை மீட்க வேண்டும். 24 மணிநேரமாக காத்திருக்கிறார்கள். அவசரம்.
|
சிஐடி நகர்
சிஐடி நகரில் சிக்கித் தவிக்கும் 30 பேரை காப்பாற்ற உதவி தேவை. தயவு செய்து உதவுங்கள்.
|
பிளாஸா செரீன் ஏக்கர்ஸ்
சென்னையில் உள்ள பிளாசா செரீன் ஏக்கர்ஸில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு தேவை. தயவு செய்து உதவி செய்யுங்கள்
|
10 பேர்
சைதாபேட்டை காசி தியேட்டர் அருகில்
உணவின்றி கைக் குழந்தையுடன் 10 பேர் தவிப்பு - 9445953338
|
கர்ப்பிணி
13/1புண்ணியகோடி தெரு சத்ய
ா நகர்மேற்கு சைதாப்பேட்டை:9176473485 9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி தேவை 2வதுமாடில
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications