மார்க் கம்மி... மாணவர்கள் கிண்டல்... அந்து உருண்டைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்ற மாணவி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், சக வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தது குறித்து மாணவர்கள் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications