10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை: பிளஸ்-2 தேர்வு மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 வரை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதியன்று தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதியன்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேர்வு அட்டவணைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications