+ 2 தேர்வு முடிவுகள்: மொழி வாரியாக முதலிடம் பிடித்த 'முதல்வர்கள்'!
சென்னை: பிளஸ் 2 தேர்வில் மொழி வாரியாக பாடங்களில் முதல் இடம் பிடித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்:
1. எல்.பி. நிவேதிதா-199 (1192), ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை.
2. ஏ.ஆர்த்தி-199 (1188) கிரீன் பார்க்மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெரும்பாத்தி, நாமக்கல்.
3, பி.சுகன்யா.199 (1187) ஸ்ரீவித்ய மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
4. எம்.லாவண்யா-199 (1187) சீயோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர், காஞ்சிபுரம்.

இந்தி -3 பேர் முதலிடம்:
1. ஏ.ஜி.கீர்த்தி-199 (1118) சுவாமிஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, போரூர், சென்னை. திருவள்ளூர் மாவட்டம்.
2. ஆர்.சுவாதி-199 (1069) செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போரூர், திருவள்ளூர் மாவட்டம்.
3. பி.பிரக்யா - 198 (1178) பெத்தல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி, சென்னை.
மலையாள மொழியில் 3 மாணவிகள் முதல் இடம்:
1. எம்.அர்ச்சனா-196 (1136), சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
2. கே.எம்.அருணிமா-196 (1096), சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
3. எஸ்.ஏ.எம். அலினா-195 (1169), கேரளா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, புரசை வாக்கம், சென்னை.
தெலுங்கு - 3 பேர் முதல் இடம்:
1. பி.யுவாசைகுமார்-197 (1175), எலிட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.
2. ஜி.பல்லவி-197 (1135), சன்பியம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, காட்பாடி, வேலூர்.
3. சி.பால்ராஜ்-195 (1174), செவந்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர், கிருஷ்ணகிரி.
கன்னட மொழி பாடத்தில் 3 பேர் முதல் இடம்:
1.என்.சம்புலிங்கேஸ்வரர் - 192 (973) அரசு மேல்நிலைப்பள்ளி, தலவாடி, ஈரோடு.
2. எஸ்.விஷ்ணுபிரியா-190 (1139) ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குண்டாரப்பள்ளி, கிருஷ்ணகிரி.
3. பி.திவ்யா-190 (1057), அரசு மேல்நிலைப்பள்ளி, பண்ணகஹாலி, ஈரோடு.
சமஸ்கிருதம் - 4 பேர் முதல் இடம்:
1. எஸ்.மகாலட்சுமி-200 (1194), டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.
2. சி.ஆர்.ரதீஷ்-200 (1192), பிரின்ஸ் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், காஞ்சீபுரம்.
3. பி.சாய்வித்யஸ்ரீ - 200 (1191) டி.பி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு, சென்னை.
4. டி.மோனிகா-200 (1191) எஸ்.டி.ஏ.வி. மேல் நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம், காஞ்சீபுரம்.
அரபு -3 பேர் முதல் இடம்:
1. ஜே.எம்.அமீத் நிஷா - 194 (1056), எல்.கே.மேல்நிலைப் பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி.
2. எஸ்.எம்.ஏ. முகமது பாத்திமா-194 (1053), ஜூபைதி மேல்நிலைப்பள்ளி, காயல் பட்டினம், தூத்துக்குடி.
3. நபிஷாத் அமினா-199 (1049) சுபைதா மேல்நிலைப் பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி.
பிரெஞ்ச் - 4 பேர் முதல் இடம்:
1. சி.எஸ்.ஸ்ரீஷா- 198 (1193) வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.
2. எஸ்.பிரீத்தி - 198 (1193) குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்.
3. எஸ்.பிரவதி-198 (1193) ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்மேனி, மதுரை மாவட்டம்.
4. ரத்னசுதாகர்-198 (1192) குளுனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்.
ஜெர்மன் - 3 பேர் முதல் இடம்:
1. எஸ்.சத்யம்சுந்தர்- 197 (1186) ஜி.டி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை.
2. சி.என்.விஜயகுமார்- 196 (1173) மெட்ராஸ் சிட்டி சன் காலேஜ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
3. பி.வாகினி சுகணா -196 (1099) ஜி.டி. மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, கோவை.
உருது - 3 பேர் முதல் இடம்:
1. சி.நிலோபர்-197 (1102) நிஸ்ராதல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு, வேலூர்.
2. ஏ.ரபியா பாத்திமா-197 (1078) ஹசந்த் எஜ்ரியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், வேலூர்.
3. ஹாகிகிசாம்முசாப்- 197 (1074) ஆதர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி, வேலூர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications