பிளஸ் 2 முடிவுகள்: பொலிட்டிகல் சயின்சில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் அரசியல் அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி அரசுப் பள்ளி மாணவர் இளஞ்செழியன் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் முகுந்தன் 200 க்கு 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
200 க்கு 198 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை நாமக்கல் எஸ்.எம்.பள்ளி மாணவர் அரவிந்த் பிடித்துள்ளார்.
பொலிட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவிலும் அரசு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளது ஆசிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications