கடந்த ஆண்டில் சறுக்கி இந்தாண்டு மீண்டும் முதலிடம் பெற்ற விருதுநகர்; கடைசி இடத்தில் அரியலூர்
சென்னை: கடந்த 2014 ஆம் ஆண்டில் பிளஸ்டூ தேர்ச்சி விகிதத்தில் சறுக்கிய விருதுநகர் மாவட்டம் இந்த முறை 97.46% தேர்ச்சி சதவீதத்தினைப் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இரண்டாம் இடத்தினை பெரம்பலூரும், மூன்றாம் இடத்தினை ஈரோடும் பெற்றுள்ளது. கடைசி இடத்தில் அரியலூர் மாவட்டம் உள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
விருதுநகர் - 97.46
பெரம்பலூர் - 97.25
ஈரோடு - 96.06
நாமக்கல் - 95.75
தூத்துக்குடி - 95.5
திருச்சி - 95.36
கன்னியாகுமரி- 95.21
ராமநாதபுரம் - 94.66
கோயம்புத்தூர்- 94.36
திருப்பூர் - 94.31
சிவகங்கை - 94.17
திருநெல்வேலி- 93.91
தேனி - 93.8
மதுரை - 92.87
தர்மபுரி - 92.31
கரூர் - 91.71
சென்னை - 91.54
சேலம் - 90.69
காஞ்சீபுரம் - 90.68
தஞ்சாவூர் - 90.26
திண்டுக்கல் - 90.22
புதுக்கோட்டை- 89.56
புதுச்சேரி - 88.15
திருவள்ளூர் - 87.32
ஊட்டி - 86.74
கிருஷ்ணகிரி - 86.48
நாகப்பட்டினம்- 86.45
கடலூர் - 84.69
விழுப்புரம் - 83.96
திருவண்ணாமலை - 83.43
திருவாரூர் - 83.08
வேலூர் - 81.39
அரியலூர் - 80.92
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications