ஜெ.ஜெ. மேட்டர் 6 மணிக்கு தெரியும்... டுவிட்டரில் கொளுத்தி போட்ட சுப்ரமணியசுவாமி - என்ன அர்த்தம்?
முதல்வர் ஜெயலலிதா மேட்டர் பற்றி 6 மணிக்கு முக்கிய செய்தி வெளியாகும் என்று பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் அதுபோல எந்த செய்தியும
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி 6 மணிக்கு வெளியிடுவார் என்று ராஜ்யசபா எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஜெயலலிதா மரணம் என்று மாலை 5.30 மணிக்கு வதந்தி பரவியது. அதைத்தவிர வேறு எந்த செய்தியும் வெளியாகவில்லை.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மிக மிக மோசமாக உள்ளதாக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அறிவித்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொண்டர்கள் கொந்தளிப்பாகவும், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றனர். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிகிச்சை அளித்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் உடல்நிலை குறித்து நள்ளிரவில் இருந்தே பல்வேறு வதந்திகள் பரவியது. இந்த நிலையில் பாஜக ராஜ்யசபா எம்.பியும், மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி மிக முக்கிய அறிவிப்பு 6 மணிக்கு வெளியாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக செய்தி வெளியானது. அடுத்த சில நிமிடங்களில் அது தவறான தகவல் என்றும் ஜெயலலிதாவிற்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆறுதலடைந்தனர். ஆனால் சுப்ரமணிய சாமி கொளுத்தி போட்டது போல எந்த தகவலும் 6 மணிக்கு வெளியாகவில்லை.
There may be a 6 PM announcement in JJ matter
— Subramanian Swamy (@Swamy39) December 5, 2016
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications