ராமேஸ்வரம் டூ டெல்லி பயணம்.. அப்துல்கலாம்-2020 பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை அடுத்த பேய்க்கரும்பு பகுதியில், அப்துல் கலாமின் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை சார்பில், அப்துல் கலாம் மணிமண்டபம் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டு மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

PM Modi innagurate Abdul Kalam 2020 vehicle
PM Modi inaugurates APJ Abdul Kalam Memorial at Rameswaram | Oneindia News

இந்த விழாவின் முக்கிய ஒரு அம்சமாக, ராமேஸ்வரத்திலிருந்து டெல்லி வரை செல்ல உள்ள 'அப்துல் கலாம் - 2020' என்கிற சாதனை பிரசார வாகனத்தை, மோடி கொடி அசைத்துத் துவக்கிவைத்தார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Modi innagurate Abdul Kalam 2020 vehicle from Rameshwaram to Delhi.
Please Wait while comments are loading...