அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படட்டும்: முஸ்லீம்களுக்கு மோடி ரமலான் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: புனித ரமலான் நோன்பு துவங்கியுள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புனித ரமலான் நோன்பு இன்று துவங்கியுள்ளது. இதையொட்டி முஸ்லீம்கள் நேற்று இரவு தராவிஹ் தொழுதனர். இதற்கிடையே கேரளாவில் மட்டும் நோன்பு நேற்று துவங்கியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ரமலான் துவங்கியுள்ள இந்த வேளையில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்டை மோடி நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications