பாமகவுக்கு மீண்டும் கிடைத்தது "மாம்பழம்"
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு மீண்டும் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணி தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை ஜி.கே.மணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளேன்.

மேலும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். கிராமங்களிலும் தேர்தல் கூட்டம் நடத்த அனைத்து கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளேன்.
பாமகவுக்கு பழையபடி, மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, பாஜகவோடு தற்போது எந்த பேச்சு வார்த்தையையும் நடத்தவில்லை. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications