ஆபரேஷன் மாம்பழம்? அதிமுகவில் இணைந்தார் கோபி தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி!
ஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு திரும்ப பெறும் நாட்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திருப்பதி நேற்று, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார்.
பாமக தலைமைக்கு அந்த அதிர்ச்சி குறையும் முன்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே மடத்துக்குளம் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் வேட்பாளர் முத்துக்குமார் திடீரென அதிமுகவில் இணைந்து ஷாக் கொடுத்ததும் நினைவுகூறத்தக்கது.
அடுத்தடுத்து பாமக வேட்பாளர்கள் அதிமுகவுக்கு தாவுவதை பார்த்தால், மாம்பழங்களை கூடையில் அள்ள அதிமுக, ஆபரேஷன் இரட்டை இலையை ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்











Click it and Unblock the Notifications