பாமகவில் மயிலாப்பூர் உள்ளிட்ட 4 தொகுதி வேட்பாளர்கள் மாற்றம்
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மயிலாப்பூர், திருத்துறைப்பூண்டி, தளி, பாலக்கோடு தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றியுள்ளது
இது குறித்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட விவரப்படி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் மாற்றப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் மாற்றம் விவரம்:
1. மயிலாப்பூர் - மீனாட்சி ஆனந்துக்கு பதிலாக என்.சுரேஷ்குமார்
2. தளி - வெ.கந்தசாமிக்கு பதிலாக அருண்ராஜன்
3. பாலக்கோடு - அ.சரவணனுக்கு பதிலாக கு.மன்னன்
4. திருத்துறைப்பூண்டி - உ.காசிநாதனுக்கு பதிலாக ச.ராஜமோகன்
வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், பாமக வேட்பாளர்கள் 4 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக உளுந்தூர்பேட்டை தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு விஜயகாந்துக்கு எதிராக பாலு களமிறக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக 4 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுக, திமுக, தேமுதிகவிலும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications