தூத்துக்குடி பாமக மாவட்ட செயலாளரின் காருக்கு தீ வைப்பு.. மர்மநபர்களுக்கு போலீஸ் வலை!
பாமக நிர்வாகியின் காருக்கு மர்மநபர்கள் தீவைத்து தப்பி ஓடிவிட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாமக நிர்வாகியின் கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி சிறிது சிறிதாக திரும்பி வந்து கொண்டிருக்கிறது. கார்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து விட்டு தப்பி ஓடும் சம்பவங்கள் நடைபெற துவங்கியுள்ளது.

மாவட்ட பாமக மாவட்டச் செயலாளராக இருப்பவர் சின்னதுரை. இவர் நேற்றிரவு டூவி புரத்தில் உள்ள தனது கடையின் முன்னால் காரை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீயையும் வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் கார் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காருக்கு தீ வைத்து தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதேபோல, தூத்துக்குடி -அண்ணாநகர் பகுதியில் 2 கார்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications