பாமக தேர்தல் அறிக்கை
-தமிழ் வழிக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
-உழைக்கும் மக்களுக்கு உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
-தனியார் மருத்துவமனைகளிலும் அனைத்து நோய்களுக்கு இலவச மருத்துவம்
-ஒரு டன் கரும்புக்கு ரூ. 4000, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2, 200 அளிக்கப்படும்
-விளைநிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்க கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும்
-அனைத்துக் காவல்நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும்
-ஊழலை ஒழிக்க பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும்
-ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
-அரசு ஊதியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து
-பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு
-சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்
-ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த சிறப்புத் திட்டம் கொண்டுவரப்படும்
-தனியார் சொகுசுப்பேருந்துகளின் கட்டணம் முறைப்படுத்தப்படும்
-அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும்
-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சீரமைக்கப்படும்
-படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித்தொகை
-சென்னையைப் போல கோவை, திருச்சி, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை
-பனையில் இருந்து பதநீரூம் தென்னையில் இருந்து நீராகவும் இறக்கி விற்பனை செய்யப்படும்
-சென்னையில் மிதிவண்டி போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும்
-ஒரு சொட்டு மது இல்லாத தமிழகமாக மாற்றுவோம்
-ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகமாக மாற்றுவோம்
-இது மாற்றத்திற்கான தேர்தல் அறிக்கை - டாக்டர் ராமதாஸ்
-குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்
-அனைத்து கிரானைட், தாது மணல் குவாரிகள் முறைப்படுத்தப்படும்
-மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்
-பேருந்து நிலையங்களில் இலவச வைபை வசதி செய்யப்படும்
-அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
- அரசு ஊழியர்களின் மாத சம்பளம் இரு தவணையாக வழங்கப்படும்
- கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை
-நீர் பாசனத்திற்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்
-திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்
-மாணவர்களுக்கான பேனா முதல் ஐ.பேட் வரை இலவசம்
-அனைவருக்கும் இலவச மருத்துவம்
-தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
-மரபணு மாற்றுப்பயிர்கள் அனுமதிக்கப்படாது
-வேளாண்மைக்கான இடு பொருட்கள் அனைத்தும் இலவசம்
-பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
-சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications