பரிதாப தேமுதிக.. பாயும் பாமக.. கரையும் மக்கள் நலக் கூட்டணி.. ஒன்இந்தியா சர்வே
சென்னை: தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கருத்துக் கணிப்பில் பாமகவை விட தேமுதிக நிலைதான் மிகப் பரிதாபமாக இருக்கிறது.
தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்கு நிலவரம் இப்போது பாரக்கலாம்.
இந்த கருத்துக் கணிப்பில் தேமுதிகவை விட பாமகவுக்கு ஆதரவு கூடுதலாக கிடைத்துளளது. அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி மக்கள் ஆதரவைப் பெறத் தவறியுள்ளது.

பாமக
பாமகவுக்கு இந்த கருத்துக் கணிப்பில் கிடைத்துள்ள வாக்குகள் 3001 ஆகும். அதாவது மொத்த வாக்குகளில் 7.04 சதவீத வாக்குகளை பாமக பெற்றுள்ளது.

தேமுதிக
தேமுதிகவுக்கு மொத்தம் 1336 வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் பதிவான வாக்குகளில் இது 3.14 சதவீதமாகும்.

மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணிக்கு நமது வாசகர்களிடையே அதிக வரவேற்பு இல்லை. இவர்களுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 412 ஆகும். அதாவது 0.97 சதவீதமாகும்.

யாருக்கும் வாக்களிக்க மாட்டேன்
நமது கருத்துக் கணிப்பில் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன் என்று கூறியோர் 11.03 சதவீதமாகும். அதாவது 4699 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications