அதிமுகவில் இணைந்தார் பா.ம.க. முன்னாள் எம்.பி. பு.தா.இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பா.ம.க.வின் தர்மபுரி லோக்சபா தொகுதியின் முன்னாள் உறுப்பினரான பு.தா.இளங்கோவன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பா.ம.க.வின் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பு.தா.இளங்கோவன், தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை இன்று (27ஆம் தேதி) நேரில் சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வில் அடிப்படை உறுபினராக இணைத்துக் கொண்டார்.
அதேபோல், மாநில உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுபினரும், வேலூர் நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான வி.வேதகிரியும் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications