டிவிட்டரில் இணைந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள் பலரும் டிவிட்டர் கணக்கு வைத்துள்ளனர். தமிழக அரசியல் தலைவர்களை பொறுத்தளவில் திமுக தலைவர் கருணாநிதி டிவிட்டரில் ஆக்டிவாக உள்ளார். ஸ்டாலின், ஜே.அன்பழகன் போன்ற திமுகவினரும், தமிழிசை சவுந்தர ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற பாஜகவினரும் டிவிட்டரில் பிரபலம்.
காங்கிரசின், குஷ்பு டிவிட்டர் கணக்கு சக்கை போடுபோட்டுவருகிறது. சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், டிவிட்டர் கணக்கை துவக்கினார். ஆனால் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்கள் டிவிட்டரை பயன்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கோதாவில் குதித்துள்ளார்.
இதுகுறித்து பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் கணக்குத் தொடங்கியுள்ளார். அவரது டிவிட்டர் கணக்கின் முகவரி @drramadoss ஆகும்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களின் கீச்சுக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை @drramadoss எனும் அவரது Twitter கணக்கின் வழியாக அவ்வப்போது வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications