அதற்கு ஆசிரியர்கள் வேண்டாம், ஜெயலலிதா, தினகரன் போதும்.. ஓபிஎஸை கிண்டலடித்த ராமதாஸ்
எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகள் என ஓபிஎஸ் கூறியதை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டடிலடித்துள்ளார்.
சென்னை: எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகள் என ஓபிஎஸ் கூறியதை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டடிலடித்துள்ளார்.
ஆசிரியர் பணி நியமன விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆசியர்கள் எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என்றார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஓபிஎஸின் இந்த பேச்சை கிண்டலடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் - அதற்கு ஆசிரியர்கள் வேண்டாம், ஜெயலலிதா, தினகரன் போதும்!
— Dr S RAMADOSS (@drramadoss) September 21, 2017
அதாவது எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியதை மேற்கொள்காட்டியுள்ள ராமதாஸ் அதற்கு ஆசிரியர்கள் வேண்டாம், ஜெயலலிதா, தினகரன் போதும் என கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications