கிருஷ்ணகிரி, தருமபுரி, உட்பட பாமக போட்டியிடும் 8 தொகுதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அதன் பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத்சிங் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்தார். பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த 8 தொகுதிகளின் விவரமும் ராஜ்நாத்சிங் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
பாமக போட்டியிடும் 8 தொகுதிகள் விவரம்:
1. அரக்கோணம்
2. கிருஷ்ணகிரி
3. தருமபுரி
4. ஆரணி
5. சிதம்பரம்
6. மயிலாடுதுறை
7. திருவண்ணாமலை
8. நாகப்பட்டினம்
More From
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications