புதுவையில் பாஜக கூட்டணி உடைந்தது.. என்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக பாமக போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியல் பாமக போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மாநிலச் செயலாளர் அனந்தராமன் போட்டியிடுவார் என்று தற்போது பாமக உறுதிபட அறிவித்து விட்டது.
இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 24.04.2014 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக ஆர்.கே.ஆர்.அனந்தராமன் போட்டியிடுவார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்

இதன் மூலம் பாஜக கூட்டணியில் இந்தத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதுவையில் இந்தக் கூட்டணி உடைந்துள்ளது.
பாமக போட்டியிடுவதால் தேமுதிகவும் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications