சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் கட்சி மாறும் பச்சோந்தி கட்சி பாமக: விந்தியா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஜாதிக்கட்சி என்றும், சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் அடிக்கடி கட்சி மாறும் பச்சோந்தி கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்று திண்டிவனத்தில் பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா கூறியுள்ளார். மரத்தை வெட்டியவர்களை இன்று போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்றும் நடிகை விந்தியா கூறினார்.












Click it and Unblock the Notifications