தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பாமக ஆதிக்கம்; கோவை மண்டலத்தில் தேமுதிக கொடி: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாமக தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துள்ளது நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
நியூஸ் 7 - தினமலர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. முதலில் மேற்கு மண்டல முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் 8 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி இரு மாவட்டங்களில் பாமக 3வது இடத்தைப் பிடித்துள்ளது. தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தேமுதிக 3வது இடத்தைப் பிடித்துள்ளது. பாமக நான்காவது இடத்திற்குப் போயுள்ளது. இருப்பினும் சில தொகுதிகளில் பாமக 3வது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது சேலம் மாவட்டத்தில் சில தொகுதிகளில் பாமகவுக்கு பலம் உள்ளது.
இதன் மூலம் மேற்கு மண்டலத்தின் கோவை மண்டலப் பகுதிகளில் தேமுதிக தொடர்ந்து தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தனது பிராந்தியத்தை பாமக தொடர்ந்து தக்க வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications