ஒரு மாம்பழம் கூட கிடைக்காமல் ஏமாந்து போன பாமக...!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாமக கடைசியில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போய் விட்டது.
ஆரம்பத்தில் 5 தொகுதிகளில் பாமக முன்னிலை வகித்து வந்தது. இதனால் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் போகப் போக அப்படியே குறைந்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது.

முதலில் தனது பென்னாகரம் தொகுதியில் முன்னிலையில் இருந்த பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. கடைசியில் அவர் தோல்வியைச் சந்தித்தார். அதேபோல காடுவெட்டி குரு தோல்வியுற்றார். கடைசி வரை பாப்பிரெட்டி பாமக வேட்பாளர் நம்பிக்கை அளித்து வந்தார். ஆனால் அங்கு பின்னடைவைச் சந்தித்த அமைச்சர் பழனியப்பன் கடைசியில் வெற்றி பெற்று விட்டார். இதன் மூலம் பாமகவுக்கு நம்பிக்கை அளித்த கடைசி மாம்பழமும் அக்கட்சியிடமிருந்து பறி போனது.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 3,205 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. மொத்தத்தில் இந்தத் தேர்தலில் பாமக பெரும் நம்பிக்கையைக் கொடுதது கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications