ராமதாஸ் 'ஹேப்பி' அண்ணாச்சி.. பழனிக்குப் போய் குரு மொட்டை போட்டாச்சி!
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தல் சமயத்தில் திடீரென டாக்டர் ராமதாஸுக்கு உடல் நலம் குன்றியது. மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ் நல்லசுகம் பெற்று வீடு திரும்பினால் பழனிக்கு வந்து முருகனை வணங்கி மொட்டை போடுவதாக நேர்த்திக்கடன் வேண்டியிருந்தார் குரு. இந்த நேர்த்திக் கடனை அவர் தற்போது செலுத்தியுள்ளார்.
பழனிக்குப் போய் அங்கு முருகனை வழிபட்டு முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்துள்ளார். இன்று சட்டசபைக் கூட்டத்துக்கு அவர் மொட்டைத் தலையுடன் புன்னகை தவழ வந்திருந்தார்.
குரு, ஜெயங்கொண்டம் சட்டசபைத் தொகுதியிலிருந்து பாமக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications