'மாற்றம்- முன்னேற்றம்'- பாமகவின் தேர்தல் பிரசார பாடல்கள் ரிலீஸ்
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக "மாற்றம்- முன்னேற்றம்" என்ற தலைப்பில் பிரசார பாடல்களை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; பாமக தலைமையில்தான் கூட்டணி என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ளது பாமக. இதுவரையில் எந்த பெரிய கட்சியும் பாமக கூட்டணியில் இடம்பெறவில்லை.

லோக்சபா தேர்தலைப் போல பாமகவை தங்களது அணிக்கு கொண்டுவர பாஜக முயற்சித்தது. ஆனால் பாமக திட்டவட்டமாக தங்களது தலைமையில்தான் கூட்டணி என கூறிவிட்டது. தேமுதிக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக வேறுவழியில்லாமல் போனால் பாமக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறலாம் என்பதுதான் தற்போதைய நிலை.

இதனிடையே பாமகவின் தேர்தல் பிரசார பாடல்கள் அடங்கிய சிடி வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications