புதுச்சேரி: 30 தொகுதிகளில் போட்டியிடும் பாமக... முதற்கட்டமாக 20 வேட்பாளர்களை அறிவித்தது!
சென்னை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் போலவே புதுவை சட்டசபைத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முதல் வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டது. 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் :

1. முதலியார்பேட்டை - ஜெ.கோபி (எ) கோபாலகிருஷ்ணன்
2. மங்கலம் - மதியழகன்
3. காலாபட்டு - எம்.பி.செல்வராசு
4. இந்திராநகர் - எ.வடிவேல்
5. திருநள்ளாறு - தேவமணி
6. மணவெளி - ந.முருகன்
7. மண்ணாடிப்பட்டு - வீ.வெங்கடேசன்
8. நெல்லித்தோப்பு - க.புருஷோத்தமன்
9. அரியாங்குப்பம் - கோ.லட்சுமணன்
10. நெட்டப்பாக்கம் (தனி) - க.சுப்ரமணியன்
11. உருளையன்பேட்டை - கே.சுப்பிரமணியன்
12. தட்டாஞ்சாவடி - மு.முருகுசாமி
13. ராஜ்பவன் - பா.பாண்டியராஜன்
14. லாஸ்பேட்டை - ஜி.எம்.ஆர்.முரளிகிருஷ்ணன்
15. உழவர்கரை - ரா.முருகன்
16. காரைக்கால் வடக்கு - து.ஜெயகணேஷ்
17. மாகி - வி.வி.சாஜீகுமார்
18. டி.ஆர்.பட்டிணம் - ரா.துரை
19. நெடுங்காடு (தனி) - பொ.முனுசாமி
20. காரைக்கால் தெற்கு - பா.மஸ்தான்
எஞ்சிய 10 சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என பாமக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகம் போல புதுச்சேரியிலும் மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications