140 தொகுதிகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது... அன்புமணி 'அசால்ட்' நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் 140 தொகுதிகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
அதிமுக, திமுக கட்சிகள் மீது மக்கள் தங்களது நம்பகத்தன்மையை இழந்துவிட்டனர். 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தல்களில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

திமுக ஒரு மூழ்கும் கப்பல். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கிறது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு இயந்திர முறை நடைமுறையிலும் இல்லை.
ஆகையால் வாக்குச் சீட்டு முறைதான் சரியாக இருக்கும். தற்போதைய நிலையில் 140 சட்டசபை தொகுதிகளில் பாமகவுக்கான வெற்றி வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications